கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு சிபிசிஐடி காவல் நீட்டிப்பு

x

கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் அதாவது வருகிற 26-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்