அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்- வட்டாட்சியரை கைது செய்த சிபிசிஐடி

x

பெரியகுளம் பகுதியில் 182 ஏக்கர் அரசு நிலங்களை தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம்

வட்டாட்சியரை விசாரணைக்கு பின்னர் கைது செய்த சிபிசிஐடி போலீசார்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட வழக்கு

ஏற்கனவே இந்த வழக்கில் 2 வட்டாட்சியர்கள், நில சர்வையர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்


Next Story

மேலும் செய்திகள்