வீடுகளை மூழ்கடித்த காவிரி வெள்ளம்.. கரைபுரண்டோடும் பயங்கர காட்சி

x

காவிரி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்.ஈரோடு மாவட்டம் பவானி சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ள நீர்.கந்தன்பட்டறை, பசுவேஸ்வரர் வீதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதி.வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்