#JUSTIN | "திமுகவில் சாதிய அடக்குமுறை.."- பா.ரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி பதில்

x
  • சாதிய அடக்குமுறைகள் ஒழிக்கப்பட வேண்டும்"
  • "சாதிய அடக்குமுறைகளும் - ஏற்றத்தாழ்வும் திமுகவில் மட்டுமல்ல, எந்த கட்சிக்குள் இருந்தாலும் அது அறவே ஒழிக்கப்பட வேண்டும்
  • ஆட்சிக்கு வரும்போது எல்லாம், சட்டங்களாக, திட்டங்களாக `சமூகநீதி'யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் போராடி வருகிறது திமுக அரசு
  • இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில்

Next Story

மேலும் செய்திகள்