#BREAKING | "கர்நாடகாவில் ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் பணம்" - வெளியான அறிவிப்பு

x

கர்நாடகாவில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 ரூபாய் பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது

கூடுதலாக வழங்க வேண்டிய 5 கிலோ அரிசிக்கு பதிலாக, கிலோவுக்கு ரூ.34 என, ரூ.170 பணமாக வழங்கப்படும் என அறிவிப்பு

காங்கிரஸ் கட்சி அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் ஏற்கனவே ஐந்து கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வரும் நிலையில் கூடுதலாக வழங்க வேண்டிய ஐந்து கிலோ அரிசிக்கு பதிலாக 34 ரூபாய் என ஐந்து கிலோவிற்கு 170 ரூபாய் பணமாக வழங்கப்படும் என கர்நாடக அமைச்சரவையில் முடிவு.


Next Story

மேலும் செய்திகள்