சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு
Published on

சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவுசண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு 

அவதூறு வீடியோ வெளியிட்டதாக திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். திரைப்பட சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில நிர்வாகியுமான கனல் கண்ணன், கடந்த சில நாட்களுக்கு முன்பு கிறிஸ்துவ மதத்தை இழிவு படுத்தும் வகையில், அவதூறு வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து திட்டுவிளை பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில், கனல் கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்...

X

Thanthi TV
www.thanthitv.com