விஜய், அஜித் ரசிகர்கள் மீது பாய்ந்த வழக்கு - மதுரையில் பரபரப்பு

x

மதுரையில் விதிகளை மீறி வாகன ஊர்வலங்களில் ஈடுபட்டதாக அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்