#BREAKING | ஸ்ரீமதி வழக்கு முக்கிய திருப்பம் - உடன் படித்த மாணவிகள் வாக்குமூலம்
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம்
விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஸ்ரீமதி உடன் படித்த 2 மாணவிகள் வாக்குமூலம்
சுமார் 2 மணி நேரமாக மாணவிகள் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் நீதிபதி முன்னிலையில் பதிவு
மாணவிகளின் வாக்குமூலம் வழக்கின் முக்கிய திருப்பமாக அமையும் என காவல்துறை வட்டாரங்கள் தகவல்
Next Story