ஸ்ரீமதி வழக்கு - மொத்தம் 5 பைகள்..சிபிசிஐடி-யிடம் பள்ளி நிர்வாகம் ஒப்படைப்பு

x

விழுப்புரம் CBCID அலுவலகத்தில் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் சிபிசிஐடி காவல்துறை முன்பு ஆஜர்

பள்ளி தாளாளர் ரவிக்குமார் செயலாளர் சாந்தி, தலைவர், சிவசங்கரன், ஆசிரியர் ஹரிபிரியா, கிர்த்திகா ஆஜர்

விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசி டி கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கோமதி முன்னிலையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேர் ஆஜராகி உள்ளனர்.

பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்கி சிறையிலிருந்து வெளியே வந்த நான்கு வாரங்களுக்கு மதுரை மற்றும் சேலத்தில் உள்ள காவல் நிலையங்களில் காலை மாலை ஆஜராகி கயத்திட வேண்டும் அந்த நான்கு வாரங்கள் முடிந்து விழுப்புரத்தில் உள்ள சிபிசி அலுவலகத்தில் ஆஜராகி அவர்கள் கையில் தர வேண்டும் அதன்படி இன்று பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த அந்த வழக்கில் தற்போது சிபிசி காவல்துறை முன்பு இந்த ஐந்து பேரும் ஆஜராகி உள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்