#BREAKING || தடையை மீறி போராட்டம் - ஈபிஎஸ் மீது வழக்குப்பதிவு

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட 750 பேர் மீது வழக்கு பதிவு

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்தது நுங்கம்பாக்கம் காவல்துறை

எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படாததைக் கண்டித்து அதிமுக-வினர் போராட்டம் நடத்தினர்

காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் திட்டமிட்டப்படி அதிமுகவினர் போராட்டம்

X

Thanthi TV
www.thanthitv.com