திடீரென சென்னை விமான நிலையத்துக்கு கூட்டம் கூட்டமாக படையெடுத்த கார்கள் - கட்டண சாவடியால் ஏற்பட்ட நெரிசல்

x

சென்னை விமான நிலையத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நிற்கும் கார்கள்.

மல்டிலெவல் கார் பார்கிங்கில் செயல்படும் கட்டண சாவடியால் போக்குவரத்து நெரிசல்.

மழையால் விமானத்தை தவறவிடக்கூடாது என முன்கூட்டியே வரும் பயணிகள்.


Next Story

மேலும் செய்திகள்