ரயில் பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர் தச்சர்?.. இணையத்தில் அதிகம் பகிரப்படும் வீடியோக்கள்..

ரயில் பயணிகள் மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்ட ஷாருக் சைஃபி தச்சராக பணியாற்றியதாகக் கூறப்படுகிறது... அவர் தச்சு வேலை செய்வதைப் போன்ற வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன..

X

Thanthi TV
www.thanthitv.com