உச்சகட்ட ரிஸ்க்-ல் இந்தியர்கள்... "மூச்சை இழுத்து பிடித்துக்கொள்ளுங்கள் மக்களே..!" - மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்

x
  • மாநிலங்களவை உறுப்பினர் அமீயஜ்னிக் எழுப்பிய கேள்விக்கு, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
  • அந்த பதிலில், இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மாரடைப்பு காரணமாக ஏற்படும் மரணங்கள் 1990 ம் ஆண்டுகளில் 15.2% ஆக இருந்த நிலையில் 2016 ம் ஆண்டுகளில் 28.1% ஆக அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.
  • புகையிலை மற்றும் மது பயன்பாடு சுகாதாரமற்ற டயட் மற்றும் போதிய உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களும் இதில் அடங்கியுள்ளதாக பதிலில் கூறப்பட்டுள்ளது.
  • போதிய உடற்பயிற்சியின்மை காரணமாக 41.% ஆகவும் போதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக்கொள்ள அதன் காரணமாக நோய் பாதிப்பின் விகிதம் 98.4% ஆக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்