கார்- பள்ளி வாகனம் மோதி விபத்து
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கும் லேசான காயம் ஏற்பட்ட நிலையில், விபத்துக்கு காரணமாக போதை ஆசாமியும் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Next Story