குளத்திற்குள் பாய்ந்த கார் - ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி - திருவாரூரில் அதிர்ச்சி

x

திருவாரூர் மாவட்டம் விசலூர் பகுதியில் உள்ள குளத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் குளத்தில் விழுந்ததில், குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்