கண்ணை முதுகில் வைத்த ஓட்டுனர்... பல ரவுண்டு பல்டி அடித்த கார் - மயிர்கூசச் செய்யும் சிசிடிவி காட்சி..

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்த திமுக கவுன்சிலர் ரவி, தனது குடும்பத்தினருடன் காரில் திருப்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது சிவன்மலை சாலைப்பிரிவு அருகே மற்றோரு காரின் மீது, ரவியின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. இதனால் நிலைதடுமாறி கார் பல்டியடித்த நிலையில், காரில் இருந்த அனைவரும் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்