லாரி டீசல் டேங்கில் மோதிய கார் அடுத்த நொடியே குபீரென பற்றிய தீ - அதிர்ச்சி சம்பவம்

x

கேரளாவில் லாரியும், காரும் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே, லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

லாரியின் டீசல் டேங்கில் மோதியதால், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

காரில் இருந்த அனைவரும் உடனடியாக வெளியேறிய நிலையில், பெண் உட்பட காயமடைந்த 4 பேரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ கொழுந்து விட்டு எரிந்ததில், தீக்கிரையான கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்