செஞ்சியில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு
செஞ்சியில் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு,தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் முழுவதும் எரிந்து சேதமடைந்த கார்/பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்
Next Story