உச்சி வெயிலில் நின்ற கார்..! திடீரென பற்றி எரிந்ததால் பரபரப்பு | Car | ThanthiTV

x

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் தனியார் ஹோட்டலில் உச்சிவெயிலில் நிறுத்தப்பட்டிருந்த கார் திடிரென தீப்பற்றி எரிந்தது. சிவகாசியை சேர்ந்த கண்ணன் என்பவர், பார்க்கிங்கில் காரை நிறுத்தி ஹோட்டலில் தங்கியிருந்த சமயத்தில் திடீரென தீப்பற்றியது. தகவலறிந்து தீயணைப்புத்துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தினாலும், கார் முழுவதும் தீக்கிரையானது.


Next Story

மேலும் செய்திகள்