அந்தர் பல்டி அடித்து கார் விபத்து..பறந்து வந்த ஹெலிகாப்டர் டாக்சி..தடாவில் உயிர்பிரிந்த சோகம்

x

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் தடா மாவட்டத்தில் நிகழ்ந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரு பெண் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர். அதில் உயிருக்கு போராடிய ஒருவரை மேல் அவசர மேல் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் டாக்சி மூலம் அழைத்து செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்