பின்னால் பார்க்காமல் திடீரென வாகனத்தை திருப்பிய பெண் - வேகமாக வந்த கார்.. நொடியில் நடந்த விபரீதம்

x

பின்னால் பார்க்காமல் திடீரென வாகனத்தை திருப்பிய பெண் - வேகமாக வந்த கார்.. நொடியில் நடந்த விபரீதம் - அதிர்ச்சி காட்சிகள்

ராமநாதபுரம் வாலாந்தரவை பகுதியில், இருசக்கர வாகனத்தில் வந்த பெண், பின்னால் வாகனங்கள் வருகிறதா என்று பார்க்காமல் திடீரென திருப்பியுள்ளார். இதனை எதிர்பாராத பின்னால் வந்த காரின் ஓட்டுனர், கார் அந்த பெண் மீது மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியுள்ளார். இதில் அந்த கார், அருகிலிருந்த பெட்ரோல் பங்கிற்குள் புகுந்தது. இந்தநிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்