இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக முதல் முறையாக தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவர் தேர்வாகியிருப்பதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.