"பெண்ணும் கிடைக்கல.. வீடும் கிடைக்கல.." - மேடையில் பேசிய விஜய் சேதுபதி

x

ஒன்றரை ஆண்டுகளில் நான்கு லட்சம் திரைப்பட தொழிலாளர்களுக்கான உதவிகளை திமுக அரசு வழங்கி உள்ளதாக அமைச்சர் அமைச்சர் சிவி கணேசன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தொழிலாளர் மே தின விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சி.வி கணேசன், சேகர் பாபு, வீட்டு வசதி வாரியத்துறை தலைவர் பூச்சி முருகன், நடிகர்கள் சிவக்குமார், விஜய் சேதுபதி, ராதாரவி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, திரைப்படத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை கடிதத்தில் எழுதி கொடுத்தால், ஒரு தொழிலாளியாக முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுப்பேன் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.

---


Next Story

மேலும் செய்திகள்