"ரூ.2,000 நோட்டை வாங்க முடியாது..." - பெட்ரோல் பங்க் செய்த அட்ராசிட்டி கொந்தளித்த பப்ளிக்...

x

குன்னூர் அருகே, பெட்ரோல் பங்கில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நிலையில், குன்னூர் சேலாஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த நிலையில், பங்க் ஊழியருடன் வாடிக்கையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்...


Next Story

மேலும் செய்திகள்