''மன்னிப்பு கேட்க முடியாது - என் ரத்தத்திலே இல்லை'' செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்

x

'மன்னிப்பு கேட்க முடியாது - என் ரத்தத்திலே இல்லை'' செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை ஆவேசம்

பத்திரிகையாளர்களை குரங்குடன் ஒப்பிட்டு பேசியது தொடர்பாக கேட்கப்பட்டபோது, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் பத்திரிகையாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்