முருகனுக்கு உகந்த நாளில் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் - கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

x

அதிமுக ஈபிஎஸ் தரப்பு ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தேதியை வரும் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்த நிலையில், அது ஏன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்