"தப்ப முடியாது" - சிக்கலில் ராஜபக்சேக்கள்... கனடா அரசு அதிரடி நடவடிக்கை

x

"தப்ப முடியாது" - சிக்கலில் ராஜபக்சேக்கள்... கனடா அரசு அதிரடி நடவடிக்கை


மனித உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் கோத்தபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவிற்கு கனடா தடை விதித்துள்ளது.


முன்னாள் இலங்கை அதிபரான கோத்தபய ராஜபக்ச மற்றும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட 4 இலங்கையர்கள் கனடா நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு மோதல்களின் போது மனித உரிமைகளை மீறியதாக குற்றம் சுமத்தி கனடா அவர்கள் மீது தடைகளை விதித்துள்ளது. அவர்கள் கனடாவுடன் வணிக உறவுகளில் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு கனடாவில் ஏதேனும் சொத்துகள் இருந்தால் பறிமுதல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்