டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர்-இறுதிப் போட்டிக்கு கனடா முன்னேற்றம்

x

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு கனடா அணி முன்னேறி உள்ளது. ஸ்பெயினின் மலாகா நகரில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலியும் ஸ்பெயினும் மோதின. ஒற்றையர், இரட்டையர் என 2 பிரிவுகளாக போட்டி நடைபெற்ற நிலையில், இத்தாலியை 2க்கு 1 என்ற கேம் கணக்கில் கனடா வீழ்த்தியது. இதன்மூலம், இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கனடா, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்