"NTR பேசுன வீடியோ CD அனுப்பவா?" - ரஜினியின் பேச்சால் கொந்தளித்த நடிகை ரோஜா

x

ரோஜா, ஆந்திர அமைச்சர்:

"தெலுங்கு தேசத்திற்காக பேசினாரா?"

"சந்திரபாபு நாயுடு அழைத்ததால் பஜனையாக மாற்ற பேசினாரா?"

"நிகழ்ச்சி என்ன? பேசவேண்டியது என்ன? என்று சிந்திக்க வேண்டும்"

"சந்திரபாபு நாயுடு எதிர்கால பார்வை உள்ளவர் என்கிறார்"

"என்டிஆர் மகிழ்ச்சியடைவார், ஆசிர்வாதிப்பார் என்று கூறினார்"


Next Story

மேலும் செய்திகள்