ரேஷன் கடைகளில் 2000 ரூபாய் வாங்கப்படுமா? - அமைச்சர் விளக்கம்

x

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்றும் விவகாரத்தில் மற்ற வங்கிகளுக்கான சட்டங்கள் கூட்டுறவு வங்கிக்கும் பொருந்தும் என கூறியுள்ள அமைச்சர் பெரியகருப்பன், ரேஷன் கடைகளில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெற தடை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்