பாலைவனத்தின் நடுவே மின்னல் வேகத்தில் ஓடிய ஒட்டகங்கள் - ஒட்டகங்களுக்கு ஓட்டப்பந்தயம் - கோடிகளில் பரிசு

x
  • சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கான ஓட்டப்பந்தயம் விறுவிறுப்பான நடைபெற்றது...
  • வடமேற்கு சவூதி அரேபியாவில் அல் உலாவில் நடைபெற்ற இந்த மாபெரும் ஓட்டப்பந்தயத்தில், வறண்ட பாலைவனத்தின் நடுவே ஒட்டகங்கள் மின்னல் வேகத்தில் ஓடின...
  • ஒட்டகங்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்துவதை விட ஆச்சரியமான செய்தி, அதற்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத் தொகைதான்...
  • ஏனெனில் சுமார் 173 கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுத் தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் தங்கள் ஒட்டகங்களுடன் களமிறங்கியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்