தந்தி மாலை செய்திகள் | Thanthi evening News | Speed News | Thanthi Short News (30.11.2022)

x

அந்தமான் கடல் பகுதியில், டிசம்பர் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு....

அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவ்ல.....

கலாச்சாரம் என்ற பெயரில், காளைகள் வதைக்கப்படுவதை நியாயப்படுத்தக் கூடாது.....

ஜல்லிக்கட்டு வழக்கில், பீட்டா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம்.....

காளையை சண்டையிடும் விலங்காக மாற்றி, அருவருப்பான வழிகளில் சண்டையிட வைப்பதாக பீட்டா தரப்பு வாதம்....

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியை டிசம்பர் 5ம் தேதி முதல் திறக்கலாம்....

சோதனை அடிப்படையில் ஒரு மாதத்துக்கு திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி....

மாணவி ஸ்ரீமதி மரண விவகாரத்தில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து பள்ளி மூடப்பட்ட நிலையில், மீண்டும் திறக்க அனுமதி...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு ரத்து...

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.எம்.டி டீக்காராமன் அதிரடி உத்தரவு...

எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு...

பழிவாங்கும் நோக்கத்தில் தான் சொத்து வழக்கு போடப்பட்டதாக வேலுமணி தரப்பு வழக்கறிஞர் பேட்டி...

இனம், மொழி மற்றும் மாநில உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்......

நேர்மையாக எதிர்கொண்டு வருவதாக திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்க, அரசியல் எதிரிகள் சதித்திட்டம் தீட்டுவதாக குற்றச்சாட்டு....


Next Story

மேலும் செய்திகள்