"நாட்டு நாட்டு"வால் அதிர்ந்த ஆஸ்கார் மேடை ... உற்சாக நடனமாடிய அமெரிக்க நடனக் கலைஞர்

x
  • அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன.
  • ஆஸ்கார் விருது வழங்கும் விழா மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு அமெரிக்க நடனக் கலைஞர் லாரன் காட்லிப் உற்சாக நடனமாடினார்..
  • . ஆஸ்கார் விருதுக்காக சிறந்த பாடல் பிரிவில் பரிந்துரைக்கப் பட்டுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு மற்றுமொரு அங்கீகாரமாக விழா மேடையில் அரங்கேற்றப்பட்டது...
  • "நாட்டு நாட்டு" பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி, பாடகர்கள் ராகுல் சிப்ளிகட்ச், கால பைரவா ஆகியோர் விழா மேடையில், இப்பாடலை இசையமைத்து பாடினர்...
  • விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்கள் எழுந்து நின்று கைதட்டி, இப்பாடலைப் பெருமைப்படுத்தினர்...

Next Story

மேலும் செய்திகள்