2030-ஆம் ஆண்டுக்குள்.. இலக்கு நிர்ணயித்த பிரதமர் மோடி

x

வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மரபு சாரா எரிசக்தி மூலம் 500 ஜிகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பகவந்த் குபா கூறினார்.

நெல்லை மாவட்டம், வடலிவிளையில் 88 கோடி ரூபாய் மதிப்பில், நாட்டிலேயே அதிக மின் உற்பத்தித் திறன் கொண்ட காற்றாலை பிரேசில் நிறுவனம் அமைத்துள்ளது.

இந்த ஆலையை அமைச்சர் பகவந்த் குபா நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

அப்போது, ராமேஸ்வரம், தனுஷ்கோடியில் 30 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கூறிய அவர், அங்கு 2 காற்றாலைகளை அமைக்க இருப்பதாகவும் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்