"2024-க்குள் ராஜஸ்தானின் சாலைகள் அமெரிக்க சாலை போல் மாறும்.." - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

x

2024-ஆம் ஆண்டிற்குள் ராஜஸ்தானின் சாலைகள், அமெரிக்க சாலைகள் போல் மாறும் என மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம், அனுமன்கர் மாவட்டத்தில் சேது பந்தன் திட்டத்தின் கீழ் இரண்டாயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பீடிற்கான திட்டங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வில் உரையாற்றிய அவர், விரைவில் அமெரிக்காவில் உள்ள சாலைகளின் தரத்திற்கு இணையாக, ராஜஸ்தானில் சாலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்