பரபரப்பாகிய அரசியல் களம்..வீதிகளில் இறங்கி போராட்டம்..வலுக்கும் எதிர்ப்பு
இஸ்ரேலில், நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் போராடி வரும் நிலையில், அந்நாட்டு பிரதமர் நேதன்யாகு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பதை விரிவாக பார்க்கலாம்.
Next Story