பேருந்து பயணத்தின் போது கல்லூரி மாணவர் பட்டாகத்தியை சாலையில் உரசியப்படி செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ச்சியாக மாணவர்கள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.