"உங்கள நம்பி பஸ்ல ஏறுனதுக்கு.. என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டீங்க" - பயணிகள் புலம்பல்

காரைக்காலில் இருந்து புறப்பட்ட பிஆர்டிசி நகர பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளகினர். காரைக்காலில் இருந்து அம்பத்தூர் பகுதிக்கு நோக்கி சென்ற பேருந்து சிறிது தூரத்திலேயே பழுதாகி நின்றது. பின்னர், பணிகள் இறங்கி நீண்ட தூரம் தள்ளி பார்த்தும் ஸ்டார்ட் ஆகாதததால் பேருந்து நிலையம் உள்ளே வரை தள்ளி சென்று ஓரம் கட்டி நிறுத்தி வைத்தனர். "தள்ளு தள்ளு தள்ளு" என பயணிகள் பேருந்தை தள்ளிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com