திடீரென அடுத்தடுத்து பற்றி எரிந்த படகுகள் - விண்ணை முட்டும் புகை - பரபரப்பு காட்சி

x

திடீரென அடுத்தடுத்து பற்றி எரிந்த படகுகள் - விண்ணை முட்டும் புகை - பரபரப்பு காட்சி

கர்நாடகாவில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மூன்று படகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடக மாநிலம் கசாபா பெங்கரேயில், நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த படகு ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. தொடர்ந்து தீ அருகில் நிறுத்தப்பட்டிருந்த மேலும் 2 படகுகளுக்கு பரவியுள்ளது. தீ விபத்தில் மூன்று படகுகளும் எரிந்து சேதமான நிலையில், நல்வாய்ப்பாக படகுகளில் மீனவர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்