மூட்டை மூட்டையாக ரேஷன் அரசி ...திகு திகுவென லாரி எரிந்தால் பரபரப்பு

x

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, சாலையில் நின்றிருந்த லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால், லாரியில் இருந்த ரேஷன் அரிசி எரிந்து சேதம் அடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்