காத்திருக்கும் வாடிவாசல் - சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள்

x

காத்திருக்கும் வாடிவாசல் - சீறிப்பாய தயாராக இருக்கும் காளைகள்

8 மணிக்கு தொடங்குகிறது பாலமேடு ஜல்லிக்கட்டு - ஏற்பாடுகள் தீவிரம்

சீறிப்பாய தயாராக 1000 காளைகள்... 335 மாடுபிடி வீரர்களும் தயார்!

காளைகளுக்கும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

சிறந்த மாடுபிடி வீரருக்கு கார் பரிசு, சிறந்த காளைக்கு இருசக்கர வாகனம் பரிசு

தங்கக்காசு, லேப்டாப், எல்.இ.டி டிவி, பிரிட்ஜ் என எண்ணற்ற பரிசுகள் வழங்க ஏற்பாடு


Next Story

மேலும் செய்திகள்