தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில், பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் மாட்டு வண்டி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.