கேரள மாநிலம் குந்தமங்கலம் பகுதியில் தறிகெட்டு ஓடிய காளை முட்டியதில் குழந்தை, பெண் உட்பட மூவர் காயம் அடைந்த நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...