"நொடியில் இடிந்த பாரிமுனை கட்டிடம் - "நேரில் பார்த்த பெண் பரபரப்பு பேட்டி

x

பாரிமுனையில் கட்டிடம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பெண், கட்டிடம் இடிந்ததும் அப்பகுதியே பனிமூட்டமாக மாறிவிட்டதாகவும், பயத்தில் மயக்கமே வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்