ஆதரவற்ற குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் ..சத்தீஸ்கரில் பரபரப்பு

ஆதரவற்ற குழந்தைகள் மீது கொடூர தாக்குதல் ..சத்தீஸ்கரில் பரபரப்பு
Published on

சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் மையத்தில், இரண்டு சிறுமிகள், கொடூரமாக தாக்கப்பட்டு படுக்கையில் வீசப்படும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சிறுமிகள் மீது தாக்குதல் நடத்தும், காப்பக மேலாளரான சீமான திவேதி மீது நடவடிக்கை எடுக்க கோரி, மாவட்ட ஆட்சியர், பிரியங்கா சுக்லா உத்தரவிட்டுள்ளார்.  

X

Thanthi TV
www.thanthitv.com