பிரிட்டன் மக்களுக்கு புதிய பிரதமர் ரிஷி சுனக் சொன்ன விஷயம் | Rishi Sunak | Britain Primeminister

x

இரவு பகலாக உழைத்து பிரிட்டனின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன் என இங்கிலாந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

"இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக தேர்வு""180க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் ஆதரவு பெற்றார் ரிஷி சுனக்""இன்போசிஸ் நாராயணமூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக்""இரவு பகலாக உழைத்து நாட்டை முன்னேற்றுவதே திட்டம்"


Next Story

மேலும் செய்திகள்