பிரிட்டன் வரலாற்றில் முதல் முறை.. பிரதமரானார் ரிஷி சுனக்!

x

பிரிட்டனின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தேர்வு

இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு எதிராக நின்ற பென்னி மார்டண்ட் போட்டியில் இருந்து விலகினார்

பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவுடன் ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமராக தேர்வு

லண்டன், இங்கிலாந்து பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக் தேர்வு


Next Story

மேலும் செய்திகள்