சவாலான முறையில் சிந்து நதி குறுக்கே பாலம்.. நீரில் செல்லும் இந்திய ராணுவத்தின் கனரக வாகனங்கள்

x

இந்திய ராணுவத்தின் தென்மேற்கு கமாண்டோ சார்பில், சவாலான முறையில் சிந்து நதியின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ராணுவ தளவாடங்களை கனரக வாகனங்களில் எடுத்து செல்லவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையிலும், தண்ணீரில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவ பிரிவின்​ சப்த சக்தி பொறியாளர்களின் இந்த பாலம் கட்டுமானம், பாராட்டை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்