#BREAKING | முடிவுக்கு வருமா மின் ஊழியர்கள் போராட்டம்.?

x

புதுச்சேரி மின்துறை ஊழியர்களுடன் முதல்வர் ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை

மின்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தால் புதுச்சேரியில் மின் விநியோகம் பாதிப்பு

புதுச்சேரியில் மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதற்கு மின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால் துணை மின் நிலையங்களுக்கு, துணை ராணுவம் பாதுகாப்பு

புதுச்சேரி/3/முடிவுக்கு வருமா மின் ஊழியர்கள் போராட்டம்?


Next Story

மேலும் செய்திகள்