மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு
ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு
தங்கள் நிறுவனத்தின் ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட கூடாது- மனுதாரர் கோரிக்கை
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நாளை வெளியாகிறது